1தேவனே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டருளும்;
2எனக்குச் செவிகொடுத்து, பதில் அருளிச்செய்யும்;
3அவர்கள் என்மேல் பழிசுமத்தி, கோபங்கொண்டு,
4என்னுடைய இருதயம் எனக்குள் வேதனைப்படுகிறது;
5பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; திகில் என்னை மூடியது.
6அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் இறக்கைகள் இருந்தால்,
7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்திரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)
8பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன்.
9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் மொழியை பிரிந்துபோகச்செய்யும்;
10அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது;
11கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது;
12என்னைக் கடிந்துகொண்டவன் எதிரி அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்;
13எனக்குச் சமமான மனிதனும், என்னுடைய வழிகாட்டியும், என்னுடைய தோழனுமாகிய நீயே அவன்.
14நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து,
15மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக;
16நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்;
17காலை மாலை மத்தியான வேளைகளிலும் நான் தியானம்செய்து முறையிடுவேன்;
18திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்;
19ஆரம்பம்முதலாக இருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்;
20அவன் தன்னோடு சமாதானமாக இருந்தவர்களுக்கு விரோதமாகத்
21அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள்,
22யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்;
23தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்;