1தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து,
2தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.
3அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்;
4இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்;
5அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார்,
6உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்;
7அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்;