We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 54

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 53 சங்கீதம் சங்கீதம் 55 →

1இறைவனே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும்,

2இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்;

3தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்;

4நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்;

5எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்;

6நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்;

7நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்;

← சங்கீதம் 53 சங்கீதம் சங்கீதம் 55 →

சங்கீதம் 54 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்