1மூடன் தன் இருதயத்தில், “இறைவன் இல்லை” என்று சொல்கிறான்.
2இறைவன் பரலோகத்திலிருந்து
3எல்லோரும் வழிவிலகி, சீர்கெட்டுப் போனார்கள்;
4தீயோர்களுக்கு எதுவும் தெரியாதோ?
5பயப்படுவதற்கு எதுவுமில்லாத இடத்திலே,
6சீயோனிலிருந்து இஸ்ரயேலுக்கு இரட்சிப்பு வெளிவருவதாக!