We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 53

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 52 சங் சங் 54 →

1தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்;

2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,

3அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;

4அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா?

5உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால்,

6சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;

← சங் 52 சங் சங் 54 →

சங் 53 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு