1பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்?
2நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய்,
3நன்மையைவிட தீமையையும்,
4கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;
5தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்;
6நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து:
7இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல்,
8நானோ தேவனுடைய ஆலயத்தில்
9நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து,