We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 45

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 44 சங் சங் 46 →

1என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது;

2எல்லா மனிதர்களிலும் நீர் மிக அழகுள்ளவர்;

3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய

4சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும்,

5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள்,

6உமக்கு தேவன் கொடுத்த சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது,45:6 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது

7நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்;

8தந்தத்தினால் செய்த அரண்மனைகளிலிருந்து புறப்படும்போது,

9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் மகள்களும் உண்டு,

10மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்;

11அப்பொழுது ராஜா உன்னுடைய அழகில் பிரியப்படுவார்;

12தீரு மகள் காணிக்கை கொண்டுவருவாள்;

13இளவரசி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்;

14வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக,

15அவர்கள் மகிழ்ச்சியோடும், சந்தோஷத்தோடும் வந்து,

16உமது தகப்பன்மார்களுக்குப் பதிலாக உமது மகன்கள் இருப்பார்கள்;

17உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்;

← சங் 44 சங் சங் 46 →

சங் 45 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு