1தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும்,
2ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும்,
3அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும்,
4ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும்,
5தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது;
6தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது;
7சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்;
8பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள்.
9அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்;
10நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து,
11சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்,