1அரசனைப் புகழ்ந்து, நான் கவிகளைப் பாடும்போது,
2மனுஷரெல்லாரிலும் அழகுமிக்கவர் நீரே,
3வலிமை மிகுந்தவரே, உமது வாளை எடுத்து உமது இடையில் கட்டிக்கொள்ளும்;
4உண்மையும் தாழ்மையும் நீதியும் உயர,
5உமது கூர்மையான அம்புகள் அரசனின் பகைவருடைய இருதயத்திற்குள் பாயட்டும்;
6இறைவனே, உம்முடைய அரியணை என்றென்றுமாய் நிலைத்திருக்கும்;
7நீர் நீதியை விரும்பி அநீதியை வெறுக்கிறீர்;
8உமது ஆடைகளை எல்லாம் வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கம்
9உமது கனம்பொருந்திய பெண்கள் நடுவில் அரச குமாரத்திகளும் இருக்கிறார்கள்.
10மகளே கேள், உன் செவியைச் சாய்த்துக் கவனி:
11அரசர் உன் அழகில் பிரியப்படுவார்;
12தீரு நகர மக்கள் ஒரு வெகுமதியுடன் வருவார்கள்;
13இளவரசி எல்லா மகிமையோடும் அவளது அறைக்குள் இருக்கிறாள்;
14அவள் அலங்கார வேலைப்பாடு கொண்ட உடைகளோடு
15அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும்
16உம்முடைய மகன்கள் உமது முற்பிதாக்களின் இடத்தில் நிலைத்திருப்பார்கள்;
17நான் எல்லா தலைமுறைகளின் நடுவிலும்