We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 44

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 43 சங் சங் 45 →

1தேவனே, எங்கள் முன்னோர்களுடைய நாட்களாகிய முற்காலத்தில்

2தேவனே நீர் உம்முடைய கையினாலே தேசங்களைத் துரத்தி, இவர்களை நாட்டி;

3அவர்கள் தங்களுடைய வாளினால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை;

4தேவனே, நீர் என்னுடைய ராஜா;

5உம்மாலே எங்களுடைய எதிரிகளைக் கீழே விழத்தாக்கி,

6என்னுடைய வில்லை நான் நம்பமாட்டேன்,

7நீரே எங்களுடைய எதிரிகளிடமிருந்து எங்களை பாதுகாத்து,

8தேவனுக்குள் எப்போதும் மேன்மைபாராட்டுவோம்;

9நீர் எங்களைத் தள்ளிவிட்டு,

10எதிரிக்கு நாங்கள் பின்னிட்டுத் திரும்பிப்போகச்செய்கிறீர்;

11நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து,

12நீர் உம்முடைய மக்களை இலவசமாக விற்கிறீர்;

13எங்களுடைய அயலாருக்கு எங்களை நிந்தையாகவும்,

14நாங்கள் தேசங்களுக்குள்ளே பழமொழியாக இருக்கவும்,

15நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், எதிரிகளினிமித்தமும்,

16என்னுடைய அவமானம் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது;

17இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும்,

18நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி,

19எங்களுடைய இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்களுடைய காலடி உம்முடைய பாதையைவிட்டு விலகவும் இல்லை.

20நாங்கள் எங்கள் தேவனுடைய பெயரை மறந்து,

21தேவன் அதை ஆராய்ந்து, விசாரிக்காமல் இருப்பாரோ?

22உமக்காக எந்நேரமும் கொல்லப்படுகிறோம்;

23ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் தூங்குகிறீர்?

24ஏன் உம்முடைய முகத்தை மறைத்து,

25எங்களுடைய ஆத்துமா புழுதிவரை தாழ்ந்திருக்கிறது;

26எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்;

← சங் 43 சங் சங் 45 →

சங் 44 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு