1யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
2பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து,
3நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்;
4பெருமைக்காரர்களையும் பொய்யைச்40:4 தேவர்களையும் சார்ந்திருக்கிறவர்களையும் பார்க்காமல்,
5என் தேவனாகிய யெகோவாவே,
6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல்,
7அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது;
8என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்;
9மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்;
10உம்முடைய நீதியை நான் என்னுடைய இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை;
11யெகோவாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடைக்காமல் போகச்செய்யவேண்டாம்;
12எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது,
13யெகோவாவே, என்னை விடுவித்தருளும்;
14என்னுடைய உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் ஒன்றாக வெட்கி நாணி,
15என்னுடைய பெயரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள்,
16உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக;
17நான் ஏழ்மையும் தேவையுமுள்ளவன்,