1என்னுடைய நாவினால் பாவம்செய்யாதபடிக்கு நான் என்னுடைய
2நான் மவுனமாகி, ஊமையனாக இருந்தேன்,
3என்னுடைய இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது;
4யெகோவாவே, நான் எவ்வளவாக நிலையற்றவன் என்று உணரும்படி என்னுடைய முடிவையும்,
5இதோ, என்னுடைய நாட்களை நான்கு விரல் அளவாக்கினீர்;
6நிழலைப்போலவே மனிதன் நடந்து திரிகிறான்;
7இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என்னுடைய நம்பிக்கை.
8என்னுடைய மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும்,
9நீரே இதைச் செய்தீர் என்று நான்
10என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்;
11அக்கிரமத்திற்காக நீர் மனிதனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது,
12யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேட்டு,
13நான் இனி இல்லாமல்போவதற்குமுன்னே,