We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 38

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 37 சங் சங் 39 →

1யெகோவாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ள வேண்டாம்;

2உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது;

3உமது கோபத்தினால் என் உடலில் ஆரோக்கியமில்லை;

4என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது,

5என் மதியீனத்தினால் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது.

6நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள் முழுவதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.

7என் குடல்கள் எரிபந்தமாக எரிகிறது;

8நான் பெலன் இழந்து, மிகவும் நொறுக்கப்பட்டேன்;

9ஆண்டவரே, என் ஏக்கமெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;

10என் உள்ளம் குழம்பி அலைகிறது;

11என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்;

12என் உயிரை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;

13நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,

14காதுகேட்காதவனும், தன்னுடைய வாயில் பதில் இல்லாதவனுமாக இருக்கிற மனிதனைப் போலானேன்.

15யெகோவாவே, உமக்குக் காத்திருக்கிறேன்;

16அவர்கள் எனக்காக சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்;

17நான் தடுமாறி விழ ஏதுவாக இருக்கிறேன்;

18என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு,

19என் எதிரிகள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்;

20நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால்,

21யெகோவாவே, என்னைக் கைவிடாமலிரும்;

22என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே,

← சங் 37 சங் சங் 39 →

சங் 38 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு