1யெகோவாவே உம்முடைய கோபத்தில் என்னை சிட்சியாதேயும்;
2உம்முடைய அம்புகள் என்னை ஊடுருவக் குத்தியிருக்கின்றன;
3உமது கடுங்கோபத்தால் என் உடலில் ஆரோக்கியமில்லை;
4நான் தாங்கமுடியாத சுமையைப்போல
5என் மதிகேட்டினால்
6நான் கூனிக்குறுகி மிகவும் தாழ்த்தப்பட்டுப் போனேன்;
7எனக்குள் வேதனை எரிபந்தமாய் எரிகிறது;
8நான் பலவீனமுற்று முற்றுமாய் உருக்குலைந்து போனேன்;
9யெகோவாவே, என் வாஞ்சைகள் எல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது;
10என் இருதயம் படபடக்கிறது, என் பெலன் குன்றிப்போகிறது;
11எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம்,
12என்னைக் கொல்லத் தேடுபவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்;
13நானோ செவிடனைப்போலக் கேட்காதவனாகவும்,
14காது காதுகேட்காதவனும்,
15யெகோவாவே, நான் உமக்குக் காத்திருக்கிறேன்;
16“என் கால் சறுக்கும்போது, அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்;
17நான் தடுமாறிவிழும் தருவாயில் இருக்கிறேன்;
18என் அநியாயத்தை அறிக்கையிடுகிறேன்;
19காரணமின்றி பலர் எனக்கு பகைவரானார்கள்;
20நான் நன்மையானதைச் செய்தபோதும்,
21யெகோவாவே, என்னைக் கைவிடாதேயும்;
22என் இரட்சகராகிய யெகோவாவே,