We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 41

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 40 சங் சங் 42 →

1பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்;

2யெகோவா அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடு வைப்பார்;

3படுக்கையின்மேல் வியாதியாகக் கிடக்கிற அவனைக் யெகோவா தாங்குவார்;

4யெகோவாவே, என்மேல் இரக்கமாயிரும்;

5அவன் எப்பொழுது சாவான்,

6ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாகப் பேசுகிறான்;

7என்னுடைய எதிரிகள் எல்லோரும் என்மேல் ஒன்றாக முணுமுணுத்து,

8தீராத வியாதி அவனைப் பிடித்துக் கொண்டது;

9என்னுடைய உயிர்நண்பனும், நான் நம்பினவனும்,

10யெகோவாவே, நீர் எனக்கு இரங்கி,

11என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால்,

12நீர் என்னுடைய உத்தமத்திலே என்னைத் தாங்கி,

13இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா எப்பொழுதும் என்றென்றைக்குமுள்ள

← சங் 40 சங் சங் 42 →

சங் 41 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு