We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 41

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 40 சங்கீதம் சங்கீதம் 42 →

1ஏழைகள்மீது கவனம் வைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்;

2யெகோவா அவர்களைக் காப்பாற்றி அவர்களுடைய உயிரைப் பாதுகாப்பார்;

3அவர்களுடைய வியாதிப்படுக்கையில் யெகோவா அவர்களைத் தாங்குவார்;

4நான், “யெகோவாவே என்மேல் இரக்கமாயிரும்;

5என் பகைவர்கள் என்னைக்குறித்து தீமையானதைப் பேசி,

6அவர்களில் ஒருவன் என்னைப் பார்க்க வருகையில்,

7என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு விரோதமாய் ஒன்றுகூடி, முணுமுணுத்து,

8“ஒரு கொடியநோய் அவனைப் பிடித்துக்கொண்டது;

9நான் நம்பியிருந்தவனும்

10ஆனாலும் யெகோவாவே, நீர் என்மேல் இரக்கமாயிரும்;

11என் பகைவன் என்னை மேற்கொள்ளாதபடியால்,

12நீர் என் உத்தமத்தில் என்னை ஆதரித்து,

13இஸ்ரயேலின் இறைவனான யெகோவாவுக்கு

← சங்கீதம் 40 சங்கீதம் சங்கீதம் 42 →

சங்கீதம் 41 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்