1நான் யெகோவாவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்;
2அழிவின் குழியிலிருந்தும்
3எங்கள் இறைவனைத் துதிக்கும் ஒரு துதியின் கீதமான
4பொய்யான கடவுள்களைப் பற்றிக்கொள்ளாமலும்,
5என் இறைவனாகிய யெகோவாவே,
6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை;
7அப்பொழுது நான், “இதோ, நான் வருகிறேன்;
8என் இறைவனே, நான் உமது விருப்பத்தைச் செய்ய விரும்புகிறேன்;
9மகா சபையில் உமது நீதியை பிரசித்தப்படுத்துகிறேன்;
10நான் உமது நீதியை என் உள்ளத்தில் மறைப்பதில்லை;
11யெகோவாவே, எனக்கு இரக்கத்தைக் காட்டாமல் விடாதேயும்;
12ஏனெனில் எண்ணற்ற இன்னல்கள் என்னைச் சூழ்கின்றன;
13யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றும்;
14என் உயிரை அழிக்கத் தேடுகிற யாவரும்
15என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள்
16ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும்
17நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்;