We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 28

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 27 சங் சங் 29 →

1என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;

2நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது,

3அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும்,

4அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்;

5அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால்,

6யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்;

7யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்;

8யெகோவா அவர்களுடைய பெலன்;

9தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்;

← சங் 27 சங் சங் 29 →

சங் 28 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு