1யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
2நான் உதவிக்காக உம்மை நோக்கிக் கூப்பிடும்போது,
3கொடியவர்களுடனும்
4அவர்களுடைய செயல்களுக்காகவும்
5யெகோவாவினுடைய செயல்களுக்கும்,
6யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்;
7யெகோவாவே என் பெலனும் என் கேடயமுமாயிருக்கிறார்;
8யெகோவா தமது மக்களின் பெலனானவர்;
9இறைவனே உமது மக்களைக் காப்பாற்றி,