We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 29

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 28 சங்கீதம் சங்கீதம் 30 →

1பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்;

2யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்;

3யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது;

4யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது;

5யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது;

6அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும்,

7யெகோவாவினுடைய குரல்

8யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது;

9யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது.

10யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;

11யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்;

← சங்கீதம் 28 சங்கீதம் சங்கீதம் 30 →

சங்கீதம் 29 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்