1யெகோவாவே, உம்மை நான் புகழ்ந்து உயர்த்துவேன்,
2என் இறைவனாகிய யெகோவாவே, உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
3யெகோவாவே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து மேலே கொண்டுவந்தீர்;
4யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குத் துதி பாடுங்கள்;
5அவருடைய கோபம் ஒரு விநாடி மட்டுமே,
6நான் பாதுகாப்பாய் இருக்கிறேன் என எண்ணியபோது,
7யெகோவாவே, நீர் எனக்குத் தயை காண்பித்தபோது,
8யெகோவாவே, நான் உம்மையே நோக்கிக் கூப்பிட்டேன்;
9“நான் அழிந்து
10யெகோவாவே, எனக்குச் செவிகொடும்; என்மேல் இரக்கமாயிரும்.
11என் கதறலை ஆனந்தக் களிப்பாய் மாற்றினீர்;
12ஆதலால் என் இருதயம் மவுனமாயிராமல், உமது துதியைப் பாடிக்கொண்டே இருக்கும்;