1யெகோவாவே, நான் உம்மிடத்தில் தஞ்சமடைந்திருக்கிறேன்;
2உமது செவியை எனக்குச் சாய்த்து,
3நீர் என் கன்மலையும் என் கோட்டையுமாயிருப்பதால்,
4நீரே என் புகலிடம்,
5உமது கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்;
6இறைவனல்லாதவைகளைப் பற்றிக்கொள்கிறவர்களை நான் வெறுக்கிறேன்;
7நான் உமது அன்பில் மகிழ்ந்து களிகூருவேன்;
8நீர் என்னை என் பகைவனிடத்தில் ஒப்புக்கொடாமல்,
9யெகோவாவே, நான் துன்பத்தில் இருப்பதால், என்னில் இரக்கமாயிரும்;
10என் வாழ்க்கை வேதனையிலேயே கழிந்துபோயிற்று;
11என் பகைவர்கள் அனைவரின் நிமித்தம்
12நான் இறந்துவிட்ட ஒருவனைப் போல, அவர்கள் என்னை மறந்துபோனார்கள்;
13அநேகர் என்னை அவதூறாய்ப் பேசுகிறதைக் கேட்கிறேன்,
14ஆனாலும் யெகோவாவே, நான் உம்மிலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்;
15என் நாட்கள் உமது கரங்களில் இருக்கிறது;
16உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கச் செய்யும்;
17யெகோவாவே, என்னை வெட்கப்பட விடாதேயும்;
18பெருமையோடும் அகந்தையோடும்,
19உமக்குப் பயப்படுகிறவர்களுக்காக
20நீர் அவர்களை மனிதரின் சூழ்ச்சிகளிலிருந்து விலக்கி,
21யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக,
22நான் அதிர்ச்சியடைந்து,
23யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, அவரில் அன்புகூருங்கள்!
24யெகோவாவை நம்பிக் காத்திருப்பவர்களே,