1யெகோவாவே, உம்மை நம்பியிருக்கிறேன்;
2உமது செவியை எனக்குச் சாய்த்து,
3என் கன்மலையும் என் கோட்டையும் நீரே;
4அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்;
5உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்;
6பொய் தெய்வங்ககளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து,
7உமது, கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்;
8எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடுக்காமல்,
9எனக்கு இரங்கும் யெகோவாவே, நான் நெருக்கப்படுகிறேன்;
10என்னுடைய வாழ்க்கை துக்கத்தினாலும்,
11என்னுடைய எதிரிகளாகிய அனைவர் நிமித்தமும்,
12செத்தவனைப்போல எல்லோராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்;
13அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்;
14நானோ, யெகோவாவே,
15என்னுடைய காலங்கள் உமது கரத்திலிருக்கிறது;
16நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கச்செய்து,
17யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
18நீதிமானுக்கு விரோதமாகப்
19உமக்குப் பயந்தவர்களுக்கும்,
20மனிதர்களுடைய அகங்காரத்திற்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து,
21யெகோவா பாதுகாப்பான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாக தெரியப்படுத்தினபடியால்,
22உம்முடைய கண்களுக்கு முன்பாக இல்லாதபடிக்கு வெட்டுண்டேன் என்று
23யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,
24யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களே,