1யாருடைய மீறுதல்கள் மன்னிக்கப்பட்டதோ,
2யாருடைய பாவத்தைக்குறித்து,
3நான் என் பாவத்தைக்குறித்து மவுனமாய் இருந்தபோது,
4இரவும் பகலும்
5அதின்பின் நான் என் பாவத்தை
6ஆகவே பக்தியுள்ள ஒவ்வொருவரும் உம்மைக் காணத்தக்க காலத்தில்
7நீர் என் மறைவிடமாயிருக்கிறீர்;
8யெகோவா சொல்கிறதாவது: “நான் உனக்கு அறிவுறுத்தி,
9புத்தியில்லாத குதிரையைப் போலவோ,
10கொடுமையானவனுக்கு வரும் கேடுகள் அநேகமானவை,
11நீதிமான்களே, நீங்கள் யெகோவாவிடம் களிகூர்ந்து மகிழுங்கள்;