We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 33

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 32 சங்கீதம் சங்கீதம் 34 →

1நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்;

2யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்;

3அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;

4யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும்,

5யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்;

6யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன,

7அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்;

8பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக;

9ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று;

10யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்;

11ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும்,

12எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ,

13யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து,

14தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும்

15அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா,

16எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை;

17விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்;

18யெகோவாவுக்குப் பயந்து,

19மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார்,

20நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்;

21நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால்

22யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே,

← சங்கீதம் 32 சங்கீதம் சங்கீதம் 34 →

சங்கீதம் 33 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்