We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 34

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 33 சங்கீதம் சங்கீதம் 35 →

1யெகோவாவை நான் எவ்வேளையிலும் புகழ்ந்து உயர்த்துவேன்;

2நான் யெகோவாவுக்குள் மகிமைப்படுவேன்;

3என்னோடு சேர்ந்து யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;

4நான் யெகோவாவிடம் உதவி தேடினேன்; அவர் எனக்குப் பதில் தந்தார்;

5அவரை நோக்கிப் பார்க்கிறவர்கள் பிரகாசமாய் இருக்கிறார்கள்;

6இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா செவிகொடுத்து;

7அவருக்குப் பயந்து நடக்கிறவர்களைச் சுற்றிலும்

8யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;

9யெகோவாவினுடைய பரிசுத்தவான்களே, நீங்கள் அவருக்குப் பயந்து நடங்கள்;

10இளம் சிங்கங்கள் பெலமிழந்து பசியாயிருக்கலாம்;

11என் பிள்ளைகளே, வாருங்கள்; வந்து எனக்குச் செவிகொடுங்கள்;

12உங்களில் யாராவது வாழ்வை நேசித்து

13நீங்கள் உங்கள் நாவை தீமையைப் பேசுவதிலிருந்து விலக்கி,

14தீமையைவிட்டு விலகி, நன்மையைச் செய்யுங்கள்;

15யெகோவாவினுடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன;

16ஆனால் தீமை செய்கிறவர்களைப் பற்றிய நினைவை

17நீதிமான்கள் கூப்பிடும்போது, யெகோவா அவர்களுக்குச் செவிகொடுக்கிறார்;

18யெகோவா உள்ளம் உடைந்து போனவர்களுக்கு அருகே இருக்கிறார்;

19நீதிமானுக்கு அநேக துன்பங்கள் வரலாம்,

20அவர் அவனுடைய எலும்புகளையெல்லாம் பாதுகாக்கிறார்;

21தீமை கொடியவர்களைக் கொல்லும்;

22யெகோவா தமது பணியாட்களைக் காப்பாற்றுகிறார்;

← சங்கீதம் 33 சங்கீதம் சங்கீதம் 35 →

சங்கீதம் 34 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்