1யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி,
2கேடயத்தையும் கவசத்தையும் எடுத்துக்கொள்ளும்;
3என்னைத் துரத்துகிறவர்களுக்கு எதிராக ஈட்டியையும்
4எனது உயிரை வாங்கத் தேடுகிறவர்கள்
5யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால்
6யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால்,
7காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும்,
8அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக;
9அப்பொழுது என் ஆத்துமா யெகோவாவிடம் சந்தோஷப்பட்டு,
10“யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு?
11இரக்கமற்ற சாட்சிகள் முன்வருகிறார்கள்;
12நன்மைக்குப் பதிலாய் அவர்கள் எனக்குத் தீமை செய்து,
13ஆனாலும் அவர்கள் வியாதியாய் இருந்தபோதோ,
14எனது நண்பர்களைப்போலவும் சகோதரரைப் போலவும்
15ஆனால் நான் இடறியபோதோ, அவர்கள் ஒன்றுகூடி மகிழ்கிறார்கள்;
16அவர்கள் இறை பக்தியற்றவர்களோடு சேர்ந்து பரியாசம் செய்து,
17யெகோவாவே, எதுவரையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?
18அப்பொழுது மகா சபையிலே நான் உமக்கு நன்றி செலுத்துவேன்;
19காரணமின்றி என்னைப் பகைக்கிறவர்கள்
20அவர்கள் சமாதானமாய்ப் பேசுவதில்லை;
21அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது:
22யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும்.
23விழித்தெழும், எழுந்து எனக்காக வழக்காடும்;
24என் இறைவனாகிய யெகோவாவே, உமது நீதியின் நிமித்தம்
25“ஆ! நாங்கள் விரும்பியதே நடந்துவிட்டது!”
26என் துன்பத்தைக் குறித்து என்னைப் பழித்து மகிழ்கிறவர்கள் எல்லோரும்
27என் நீதி நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறவர்கள்,
28எனது நாவு உமது நீதியை அறிவிக்கும்,