1இறைவனிடமிருந்து என் உள்ளத்திற்கு வந்த செய்தி:
2அவர்கள் பார்வையில் தங்களைப் பெருமையாக காணுவதால்,
3அவர்களுடைய வாயின் வார்த்தைகள் கொடுமையும் வஞ்சகமுமாய் இருக்கின்றன;
4அவர்கள் தனது படுக்கையிலும் தீமையைச் சிந்திக்கிறார்கள்;
5யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு வானங்களையும்
6உமது நீதி விசாலமான மலைகளைப் போன்றது,
7இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பு எவ்வளவு அருமையானது!
8உமது வீட்டின் செழிப்பினால் அவர்கள் நிறைவு பெருகிறார்கள்;
9ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது;
10உம்மை அறிந்தவர்களுக்கு உமது உடன்படிக்கையின் அன்பையும்
11அகந்தை உள்ளவர்களின் கால் எனக்கு விரோதமாய் வராதிருப்பதாக;
12தீமை செய்கிறவர்கள் எப்படி விழுந்து கிடக்கிறார்கள் என்று பாரும்!