1யெகோவாவுக்கு நான் எப்போதும் நன்றி செலுத்துவேன்;
2யெகோவாவுக்குள் என்னுடைய ஆத்துமா மேன்மைபாராட்டும்;
3என்னோடே கூடக் யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்;
4நான் யெகோவாவை தேடினேன்,
5அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;
6இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டு,
7யெகோவாவுடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சுற்றி
8யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;
9யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்;
10சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும்;
11பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்;
12நன்மையைக் காணும்படி, வாழ்க்கையை விரும்பி,
13உன் நாவை தீங்கிற்கும்,
14தீமையை விட்டு விலகி, நன்மை செய்;
15யெகோவாவுடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாக இருக்கிறது;
16தீமைசெய்கிறவர்களுடைய பெயரைப் பூமியில் இல்லாமல் போகச்செய்ய,
17நீதிமான்கள் கூப்பிடும்போது யெகோவா கேட்டு,
18உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து,
19நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாக இருக்கும்,
20அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்;
21தீமை துன்மார்க்கனைக் கொல்லும்;
22யெகோவா தம்முடைய ஊழியக்காரர்களின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்;