We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 29

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 28 சங் சங் 30 →

1தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;

2யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;

3யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;

4யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;

5யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது;

6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,

7யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.

8யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;

9யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,

10யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்;

11யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;

← சங் 28 சங் சங் 30 →

சங் 29 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு