We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 27

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 26 சங் சங் 28 →

1யெகோவா என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்,

2என்னுடைய எதிரிகளும் என்னுடைய பகைவர்களுமாகிய பொல்லாதவர்கள் என் சரீரத்தை விழுங்க,

3எனக்கு விரோதமாக ஒரு இராணுவம் முகாமிட்டாலும், என் இருதயம் பயப்படாது;

4கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்;

5தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து,

6இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தப்படும்;

7யெகோவாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு,

8என்னுடைய முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே,

9உமது முகத்தை எனக்கு மறைக்கவேண்டாம்;

10என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும்,

11யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்,

12என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை ஒப்புக் கொடுக்கவேண்டாம்;

13நானோ, உயிருள்ளவர்களின் தேசத்திலே

14யெகோவாவுக்குக் காத்திரு, தைரியமாக இரு,

← சங் 26 சங் சங் 28 →

சங் 27 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு