We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 26

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 25 சங் சங் 27 →

1யெகோவாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

2யெகோவாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்;

3உம்முடைய கிருபை என்னுடைய கண்களுக்கு முன்பாக இருக்கிறது;

4ஏமாற்றுக்காரர்களோடு நான் உட்காரவில்லை,

5பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்;

6யெகோவாவே, நான் துதியின் சத்தத்தைக் கேட்கும்படிச் செய்து, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

7எனது குற்றமில்லாமை தெரியும்படி என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.

8யெகோவாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும்,

9என் ஆத்துமாவைப் பாவிகளோடும்,

10அவர்கள் கைகளிலே தீவினை இருக்கிறது;

11நானோ என்னுடைய உத்தமத்திலே நடப்பேன்;

12என்னுடைய கால் செம்மையான இடத்திலே நிற்கிறது;

← சங் 25 சங் சங் 27 →

சங் 26 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு