1யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும்,
2யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும்,
3ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு
4ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை,
5தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன்,
6யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி,
7உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு,
8யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய,
9பாவிகளோடு என் ஆத்துமாவையும்,
10அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன;
11ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்;
12என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன;