We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 25

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 24 சங்கீதம் சங்கீதம் 26 →

1யெகோவாவே,

2என் இறைவனே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கிறேன்;

3உம்மில் எதிர்பார்ப்பாய் இருப்பவர்கள் யாரும்,

4யெகோவாவே, உமது வழிகளை எனக்குக் காண்பியும்;

5உமது சத்தியத்தில் என்னை நடத்தி எனக்குப் போதியும்.

6யெகோவாவே, உமது பெரிதான இரக்கத்தையும் அன்பையும் நினைவில்கொள்ளும்,

7என் வாலிப காலத்தின் பாவங்களையும்

8யெகோவா நல்லவரும் நேர்மையானவருமாய் இருக்கிறார்;

9அவர் தாழ்மையுள்ளோரை நியாயத்தில் வழிநடத்துகிறார்,

10யெகோவாவினுடைய உடன்படிக்கையின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு

11யெகோவாவே, எனது அநியாயம் பெரிதாயிருப்பினும்,

12யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதர் யார்?

13அவர்கள் தமது வாழ்நாளெல்லாம் நன்மையைப் பெறுவார்கள்,

14யெகோவாவின் இரகசியம் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரியது;

15என் கண்கள் எப்பொழுதும் யெகோவாவையே நோக்கியிருக்கின்றன;

16யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி, எனக்குக் கிருபையாயிரும்;

17என் இருதயத்தின் துயரத்திலிருந்து நீங்கலாக்கும்;

18என் துன்பத்தையும் என் துயரத்தையும் பார்த்து,

19என் பகைவர்கள் எப்படி பெருகியிருக்கிறார்கள் என்று பாரும்;

20என் உயிரைப் பாதுகாத்து, என்னைத் தப்புவியும்;

21உத்தமமும் நேர்மையும் என்னைப் பாதுகாக்கட்டும்;

22இறைவனே, இஸ்ரயேலை

← சங்கீதம் 24 சங்கீதம் சங்கீதம் 26 →

சங்கீதம் 25 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்