1பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை,
2ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி,
3யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்?
4சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும்
5அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள்,
6அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே,
7வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
8இந்த மகிமையின் அரசன் யார்?
9வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;
10மகிமையின் அரசனான இவர் யார்?