1பூமியும் அதின் நிறைவும்,
2ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,
3யார் யெகோவாவுடைய மலையில்24:3 இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும் ஏறுவான்?
4கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து,
5அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும்,
6இதுவே அவரைத் தேடி விசாரித்து,
7வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;
8யார் இந்த மகிமையின் இராஜா?
9வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;
10யார் இந்த மகிமையின் இராஜா?