1யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது.
2அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார்,
3அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார்.
4மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே
5என் பகைவர்களின் சமுகத்தில்
6நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும்