1யெகோவாவே, உம்முடைய வல்லமையிலே இராஜா மகிழ்ச்சியாக இருக்கிறார்;
2அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி,
3உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து,
4அவர் உம்மிடத்தில் ஆயுளைக்கேட்டார்;
5உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது;
6அவர் நீடித்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு கொடுக்கிறார்;
7ஏனெனில் இராஜா யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறார்;
8உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்;
9உமது கோபத்தின் காலத்திலே
10அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும்
11அவர்கள் உமக்கு விரோதமாக தீங்கு நினைத்தார்கள்;
12உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே எய்து அவர்களைத் திரும்பி ஓடச்செய்கிறீர்.
13யெகோவாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்;