1யெகோவாவே, அரசன் உமது பெலத்தில் களிகூருகிறார்.
2அவருடைய இருதயத்தின் வாஞ்சையை நீர் அவருக்குக் கொடுத்திருக்கிறீர்;
3நிறைவான ஆசீர்வாதங்களுடன் நீர் அவரை வரவேற்று,
4அவர் உம்மிடம் ஆயுளைக் கேட்டார், அதை நீர் அவருக்குக் கொடுத்தீர்;
5நீர் கொடுத்த வெற்றிகளின் மூலம் அவருடைய மகிமை பெரியதாயிருக்கிறது;
6நிச்சயமாகவே நீர் அவருக்கு நித்திய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறீர்;
7ஏனெனில் அரசன் யெகோவாவிலேயே நம்பிக்கை வைக்கிறார்;
8உமது கரம் உம்முடைய பகைவர் எல்லோரையும் பிடிக்கும்;
9நீர் வரும் நேரத்தில்
10நீர் அவர்களுடைய சந்ததிகளைப் பூமியிலிருந்து அழிப்பீர்,
11உமது பகைவர் உமக்கு எதிராக தீமையான சதி செய்தார்கள்,
12நீர் வில்லை நாணேற்றி அவர்களை குறிபார்த்து எய்யும்போது,
13யெகோவாவே, உமது பெலத்தில் நீர் உயர்த்தப்பட்டிருப்பீராக;