We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 20

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 19 சங்கீதம் சங்கீதம் 21 →

1நீ துன்பத்தில் இருக்கும்போது யெகோவா உன் ஜெபத்திற்குப் பதில் தருவாராக;

2யெகோவா தமது பரிசுத்த இடத்திலிருந்து உனக்கு உதவி அனுப்பி,

3யெகோவா உன் பலிகளையெல்லாம் நினைவுகூர்ந்து,

4யெகோவா உனது இருதயத்தின் வாஞ்சையை உனக்குத் தந்து,

5யெகோவா வெற்றி தரும்போது நாங்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிப்போம்;

6நான் இப்போது இதை அறிந்திருக்கிறேன்:

7சிலர் தேர்களிலும் சிலர் குதிரைகளிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்;

8அவர்கள் மண்டியிட்டு விழுந்தார்கள்,

9யெகோவாவே, அரசனுக்கு வெற்றியைக் கொடும்!

← சங்கீதம் 19 சங்கீதம் சங்கீதம் 21 →

சங்கீதம் 20 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்