We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 19

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 18 சங்கீதம் சங்கீதம் 20 →

1வானங்கள் இறைவனுடைய மகிமையை அறிவிக்கின்றன,

2அவைகள் நாள்தோறும் பேசுகின்றன;

3அவைகள் சொற்கள் இல்லாமல் பேசுகின்றன;

4ஆனாலும் அவைகளின் குரல் பூமியெங்கும் செல்கிறது;

5சூரியனோ, மணவறையிலிருந்து புறப்படும் ஒரு மணமகனைப் போலவும்,

6அது வானங்களின் ஒரு முனையில் உதித்து,

7யெகோவாவினுடைய சட்டம் முழு நிறைவானது,

8யெகோவாவினுடைய ஒழுங்குவிதிகள் நியாயமானவை,

9யெகோவாவுக்குரிய பயபக்தி தூய்மையானது,

10அவை தங்கத்தைவிட,

11அவைகளால் உமது அடியேன் எச்சரிப்படைகிறேன்;

12தன் தவறுகளை அறிந்துணர யாரால் முடியும்?

13விரும்பி செய்யும் பாவங்களிலிருந்து உமது அடியேனைக் காத்துக்கொள்ளும்;

14என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே,

← சங்கீதம் 18 சங்கீதம் சங்கீதம் 20 →

சங்கீதம் 19 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்