We Believe JesusFé, Esperança e Nova Vida

சங்கீதம் 18

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil

← சங்கீதம் 17 சங்கீதம் சங்கீதம் 19 →

1யெகோவாவே, என் பெலனே, நான் உம்மை நேசிக்கிறேன்.

2யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்;

3துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்;

4மரணக் கயிறுகளால் நான் சிக்குண்டேன்;

5பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன;

6என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்;

7பூமி நடுங்கி அதிர்ந்து,

8அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று;

9அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்;

10அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்;

11அவர் இருளைத் தமது போர்வையாகவும்,

12அவருடைய சமுகத்தின் பிரகாசத்திலிருந்து மேகங்கள் முன்னோக்கிச் சென்றன;

13யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்;

14அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்;

15யெகோவாவே, உமது நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும்

16யெகோவா என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்;

17அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும்

18அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்;

19அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்;

20யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்;

21ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்;

22அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன;

23நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து,

24யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறும்,

25உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்;

26தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்;

27நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்;

28யெகோவாவே, நீர் என் விளக்கை எரிந்து கொண்டேயிருக்கச் செய்யும்;

29உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்;

30இறைவனுடைய வழி முழு நிறைவானது:

31யெகோவாவைத்தவிர இறைவன் யார்?

32இறைவன் பெலத்தை எனக்கு அரைக்கச்சையாகக் கட்டி,

33அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி,

34யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்;

35நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர்,

36என்னுடைய கால்கள் வழுக்காதபடி,

37நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களைப் பிடித்தேன்;

38அவர்கள் எழுந்திருக்காதபடி, நான் அவர்களை முறியடித்தேன்;

39யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்;

40நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்;

41அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள்,

42நான் அவர்களை காற்றில் கிளம்பும் தூசியைப்போல் நொறுக்கினேன்;

43நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்;

44வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்;

45அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து,

46யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக!

47எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே;

48என் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறவரும் அவரே.

49ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்;

50யெகோவா தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்;

← சங்கீதம் 17 சங்கீதம் சங்கீதம் 19 →

சங்கீதம் 18 — tâmil:

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்