1என் பெலனாகிய யெகோவாவே, உம்மில் அன்புகூருவேன்.
2யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும்,
3துதிக்குப் பாத்திரராகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிடுவேன்;
4மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டன; மாபெரும் அலைகள் என்னைப் பயப்படுத்தினது.
5பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன;
6எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்,
7அவர் கோபங்கொண்டபடியால் பூமி அசைந்து அதிர்ந்தது,
8அவர் மூக்கிலிருந்து புகை எழும்பிற்று,
9வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்;
10கேருபீன்மேல்18:10 கேருபீன்கள், யெகோவாவின் சிங்காசனத்தை சுற்றி பாதுக்காக்கும் பரலோக இறக்கைகளுடைய சிருஷ்டிகள் ஏறி வேகமாகச் சென்றார்;
11இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்;
12அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள்,
13யெகோவா வானங்களிலே குமுறினார்,
14தம்முடைய அம்புகளை எய்து,
15அப்பொழுது யெகோவாவே,
16உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து,
17என்னிலும் பலவான்களாக இருந்த என்னுடைய பலத்த எதிரிகளுக்கும்
18என்னுடைய ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்;
19என்மேல் அவர் பிரியமாக இருந்தபடியால்,
20யெகோவா என்னுடைய நீதிக்குத்தகுந்தபடி எனக்குப் பதிலளித்தார்;
21ஏனெனில் யெகோவாவுடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்;
22அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக இருக்கின்றன;
23உன்னத தேவனுக்கு முன்பாக நான் உத்தமனாக இருந்து,
24ஆகையால் யெகோவா என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும்,
25தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும்,
26புனிதனுக்கு நீர் புனிதராகவும்,
27தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்;
28தேவனே நீர் என்னுடைய விளக்கை ஏற்றுவீர்;
29உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்;
30தேவனுடைய வழி உத்தமமானது;
31யெகோவாவை தவிர தேவன் யார்?
32என்னைப் பலத்தால் இடைகட்டி,
33அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி,
34வெண்கல வில்லும் என்னுடைய கைகளால் வளையும்படி,
35உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்;
36என்னுடைய கால்கள் வழுக்காதபடி, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
37என்னுடைய எதிரிகளைப் பின்தொடர்ந்து,
38அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.
39போருக்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி,
40நான் என்னுடைய எதிரியை அழிக்கும்படி,
41அவர்கள் கூப்பிடுகிறார்கள்,
42நான் அவர்களைக் காற்றின்திசையிலே பறக்கிற தூசியாக இடித்து,
43மக்களின் கலகங்களுக்கு நீர் என்னைத் தப்புவித்தீர்,
44அவர்கள் என்னுடைய சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்;
45அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள்.
46யெகோவா உயிருள்ளவர்;
47அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன்.
48அவரே என்னுடைய எதிரிகளுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்;
49இதற்காக யெகோவாவே, தேசங்களுக்குள்ளே உம்மைத் துதித்து,
50தாம் ஏற்படுத்தின இராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து,