1யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும்,
2உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக;
3நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து,
4மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே
5என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன.
6தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன்,
7உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து
8கண்மணியைப்போல் என்னைக் காத்து.
9என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும்,
10அவர்கள் கொழுத்துப்போய்,
11நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்;
12பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும்,
13யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால்
14யெகோவாவே, மனிதருடைய கைக்கும்,
15நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்;