We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 16

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 15 சங் சங் 17 →

1தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.

2என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி:

3பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும்,

4அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்;

5யெகோவா என்னுடைய சுதந்தரமும் என்னுடைய பாத்திரத்தின் பங்குமானவர்;

6நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது;

7எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை துதிப்பேன்;

8யெகோவாவை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்;

9ஆகையால் என்னுடைய இருதயம் பூரித்தது, என்னுடைய மகிமை சந்தோஷித்து;

10என்னுடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர்;

11வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்;

← சங் 15 சங் சங் 17 →

சங் 16 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு