1இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்,
2நான் யெகோவாவிடம், “நீரே என் யெகோவா;
3நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், “அவர்கள் சிறந்தவர்கள்
4பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும்.
5யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்;
6எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன;
7எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்;
8யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.
9ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது;
10ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்;
11வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்;