1யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்?
2குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள்,
3தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள்,
4இழிவானவனை அவமதிப்பவர்கள்,
5ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள்,
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு · tâmil