We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 15

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 14 சங் சங் 16 →

1யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்?

2உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி,

3அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும்,

4ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான்.

5தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

← சங் 14 சங் சங் 16 →

சங் 15 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு