We Believe JesusFé, Esperança e Nova Vida

சங் 14

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் · tâmil

← சங் 13 சங் சங் 15 →

1தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க,

3எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்;

4அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ?

5அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்;

6ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால்,

7சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;

← சங் 13 சங் சங் 15 →

சங் 14 — tâmil:

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு