1யெகோவாவே, என்னுடைய நீதியான விண்ணப்பத்தைக் கேளும்,
2நான் குற்றமற்றவனென்ற தீர்ப்பு உம்மிடத்திலிருந்து வரட்டும்;
3நீர் என் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்தாலும்,
4மனிதர்கள் என்னைத் தீமைசெய்ய வற்புறுத்தினாலும்,
5உம்முடைய வழிகளை, என் காலடிகள் உறுதியாய்ப் பற்றிக்கொண்டன;
6இறைவனே, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
7உம்மிடம் தஞ்சம் அடைந்தோரை,
8உமது கண்ணின் மணியைப்போல் என்னைக் காத்துக்கொள்ளும்;
9என்னைத் தாக்கும் கொடியவர்களிடமிருந்தும்
10அவர்கள் தங்கள் உணர்வற்ற இருதயங்களை கடினமாக்குகிறார்கள்,
11அவர்கள் என்னைப் பின்தொடர்ந்திருக்கிறார்கள்,
12அவர்கள் பசியால் துடித்து இரையைத் தேடுகிற சிங்கத்தைப் போலவும்
13யெகோவாவே, எழுந்தருளும், நீர் அவர்களை எதிர்த்து வீழ்த்திவிடும்;
14யெகோவாவே, இப்படிப்பட்டவர்களிடமிருந்தும்,
15நானோ, நீதியில் உமது முகத்தைக் காண்பேன்;